Posts

Showing posts from April, 2022

⭐TNPSC ⭐ NOTES ACADEMY AWARDS

 சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்: ஆண்டு - படைப்பு (தன்மை) - படைப்பின் எழுத்தாளர் 🔥1955 - தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) - ரா. பி. சேதுப்பிள்ளை 🔥1956 - அலை ஓசை (நாவல்) - கல்கி கிருஷ்ணமூர்த்தி 🔥1957 - (விருது வழங்கப்பட வில்லை) 🔥1958 - சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை) - சி. ராஜகோபாலச்சாரி 🔥1959 - (விருது வழங்கப்பட வில்லை) 🔥1960 - (விருது வழங்கப்பட வில்லை) 🔥1961 - அகல் விளக்கு (நாவல்) - மு.வரதராசனார் 🔥1962 - அக்கரைச்சீமை (பயண நூல்) - சோமு (மீ. ப. சோமசுந்தரம்) 🔥1963 - வேங்கையின் மைந்தன் - அகிலன் (பி. வி. அகிலாண்டம்) 🔥1964 - (விருது வழங்கப்பட வில்லை) 🔥1965 - ஸ்ரீ ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) - பி. ஸ்ரீ ஆச்சார்யா 🔥1966 - வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை வரலாறு) - ம. பொ. சிவஞானம் 🔥1967 - வீரர் உலகம் (இலக்கிய விமர்சனம்) - கி. வா. ஜகன்னாதன் 🔥1968 - வெள்ளைப் பறவை (கவிதை) - அ. சீனிவாச ராகவன் 🔥1969 - பிசிராந்தையார் (நாடகம்) - பாரதிதாசன் 🔥1970 - அன்பளிப்பு (சிறுகதைகள்) - கு. அழகிரிசாமி

⭐TNPSC NOTES ⭐ Major Geographical Surnames of India⭐

 ⭐Major Geographical Surnames of India⭐ ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ ★ Abode of God →Prayag ★ Land of Five Rivers → Punjab ★ City of Seven Islands → Mumbai ★ City of Weavers → Panipat ★ Space City →Bengaluru ★ Diamond Harbor →Kolkata ★ Electronic Nagar →Bengaluru ★ City of Festivals → Madurai ★ City of Golden Temple → Amritsar ★ City of Palaces → Kolkata ★ City of Nawabs → Lucknow ★ Steel City →Jamshedpur ★ Queen of Hills → Mussoorie ★ City of Rallies → New Delhi ★ Gateway to India → Mumbai ★ Venice of the East → Kochi ★ Pittsburgh of India → Jamshedpur ★ Manchester of India → Ahmedabad ★ Spice Garden → Kerala ★ Pink City → Jaipur ★ Queen of Deccan →Pune ★ Hollywood of India → Mumbai ★ City of Lakes →Srinagar ★ Paradise of orchards → Sikkim ★ Mallika of the Hill → Netarhat ★ Detroit of India → chennai ★ Paris of the East →Jaipur ★ Salt City →Gujarat ★ Soya Pradesh → Madhya Pradesh ★ Country of Malay →Karnataka ★ Ganges of South India → Kaveri ★ Kali River →Sharda ★ Blue Mountains → Nilgiri Hills ★ A